Skip to main content

Posts

Showing posts from May, 2022

translation - Muniba Mazari, Pakistan wheelchair heroine

Recently I came across an amazing talk of wheelchair heroine of Pakistan, Ms. Muniba Mazari. சமீபத்தில் பாகிஸ்தானின் சக்கர நாற்காலியுடன் வாழும் நாயகி திருமதி முனிபா மசாரியின்  ஒரு அற்புதமான பேச்சைக் கேட்டேன் / கண்டேன். Video LINK - Why I am ALIVE ?  [6:38] The younger generation need to know about her. இளைய தலைமுறையினர் இவரைப் பற்றி அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். After a car accident she was confined to a wheelchair. But her mind refused to be confined.  ஒரு கார் விபத்துக்குப் பிறகு அவர் வாழ்க்கை சக்கர நாற்காலியில் முடங்கியது.  ஆனால் அவளது மனம் கட்டுப்பட மறுத்தது. She won over her physical limitations and became a hero or more precisely a heroine. அவர் தனது உடல் வரம்புகளை வென்றார். பிறகு ஒரு ஹீரோ ஆனார் அல்லது இன்னும் துல்லியமாக கூற வேண்டுமானால் ஒரு கதாநாயகி ஆனார். Although wheel chair bound, her spirit and artistry knows no bounds.  சக்கர நாற்காலியில் முடக்கப்பட்டாலும், அவருடைய உற்சாகத்திற்கும்  கலைத்திறனுக்கும் எல்லையே இல்லை. Besides being an artist she ...