REAL LIFE ANECDOTE // உண்மை நிகழ்வு Opening our bachelor's room lock by a colleague, using a hairpin. எங்கள் பேச்சிலர் அறையின் பூட்டை ஒரு சக ஊழியர், ஹேர்பின் மூலம் திறந்த உண்மை நிகழ்வு. It happen around 1989-1990, when I was a bachelor. 1989-1990 வாக்கில் நான் திருமணமாகாத இளைஞனாக இருந்தபோது இது நடந்தது. In Hosur, one Saturday night, we all went to our mess, had our dinner and went to a movie in a TENT THEATRE nearby. ஓசூரில், ஒரு சனிக்கிழமை இரவு, நாங்கள் அனைவரும் எங்கள் மெஸ்ஸுக்குச் சென்று, இரவு உணவு சாப்பிட்டு விட்டு, அருகிலுள்ள ஒரு டெண்ட் கொட்டகையில் ஒரு திரைப்படம் பார்க்கச் சென்றோம். When we returned after the second show, say about 1 a.m, one guy the asked another to open the door. He said that he didn't have the key. செகண்ட் ஷோ முடிந்து நாங்கள் திரும்பியபோது, இரவு 1 மணி சுமார் இருக்கும். ஒருவன் இன்னொருவனை பார்த்து கதவைத் திறக்கச் சொன்னான். சாவி தன்னிடம் இல்லை என்று அவன் கூறினான். Then he asked the another guyto open it. He t...
Soft Skills and Personality Development articles in Tamil and English // பர்சனாலிட்டி டெவலப்மெண்ட் கட்டுரைகள், சுய முன்னேற்ற கட்டுரைகள்