Skip to main content

Posts

Showing posts from October, 2021

Translation -WHICH TYRE BURST

எந்த டயர் வெடித்தது ? . One night 4 IIT students were playing cards till late night and could not study for the test which was scheduled for the next day. ஒரு இரவு 4 ஐஐடி மாணவர்கள் தாமதமாக இரவில் வெகு நேரம் வரை சீட்டுக்கட்டு விளையாடி விட்டனர். அதனால் அடுத்த நாள் பரிசட்சையிற்கு  திட்டமிடப்பட்டபடி அவர்களால்  படிக்க முடியவில்லை.    In the morning they thought of a plan.  அதனால் காலையில் அவர்கள் ஒரு திட்டத்தை தீட்டினார்கள். They made themselves look dirty with grease and dirt.  அவர்கள் தங்கள் ஆடையில் கிரீஸ் மற்றும் அழுக்கை பூசிக்  கொண்டார்கள். Then they went up to the Dean and said that they had gone out to a wedding last night and on their return the tyre of their car burst.  பின்னர் அவர்கள் டீன்னிடம் சென்றார்கள். அவரிடம் நேற்று இரவு ஒரு திருமணத்திற்கு சென்றோம். திரும்ப வரும் போது எங்கள் கார் டையர் ஒன்று வெடித்து விட்டது என்றனர். Therefore they had to push the car all the way back and that they were not in a condition to appear for the test.  ...