What is Luxury? சொகுசு என்றால் என்ன? Luxury is not getting treatment from the most expensive hospital. Luxury is being healthy. மிகவும் விலையுயர்ந்த மருத்துவமனையில் இருந்து உயர்தர சிகிச்சை பெறுவது சொகுசு அல்ல. ஆரோக்கியமாக இருப்பது தான் "சொகுசு." . Luxury is not going on a cruise or luxury ship and eating food prepared by a renowned chef. Luxury is eating fresh organic food grown in your own backyard. ஒரு ஆடம்பர கப்பலில் செல்வதும் ஒரு புகழ்பெற்ற சமையல்காரரால் தயாரிக்கப்பட்ட உணவை சாப்பிடுவதும் சொகுசு அல்ல. உங்கள் வீட்டின் கொல்லைப்புறத்தில் இயற்கை உரங்களை பயன்படுத்தி வளர்க்கப்படும் காய்கறிகளை சமைத்து சாப்பிடுவது தான் "சொகுசு." Luxury is not having an elevator in your house. Luxury is the ability to climb 3 or 4 floors of staircases without difficulty. உங்கள் வீட்டில் ஒரு "லிஃப்ட்" - மின்தூக்கி - இருப்பது சொகுசு அல்ல. 3 அல்லது 4 மாடி படிக்கட்டுகளில் சிரமமின்றி ஏறும் திறன் உங்களுக்கு இருப்பது தான் "சொகுசு." Luxury is not the ability to afford ...
Soft Skills and Personality Development articles in Tamil and English // பர்சனாலிட்டி டெவலப்மெண்ட் கட்டுரைகள், சுய முன்னேற்ற கட்டுரைகள்