Aekalavan's interview from Tamil America TV. - April 10, 2021 . . [sorry below link not available] VIDEO LINK [1:18:09] .. A long interview running for more than 1 hour. (WHENEVER YOU HAVE TIME -PLEASE DON'T MISS WATCHING THIS. Thanks.) அமெரிக்கவில் இருந்து ஒரு டீ. வி. சேனலில் இருந்து திரு.சிவம் வேலாயுதம் என்பவர் நண்பர் ஏகலைவனை ஒரு நீ.. நீண்ட பேட்டி எடுத்து உள்ளார். 18 வயதை தாண்டிய அனைவரும் அவசியம் பார்க்க / கேட்க வேண்டிய பேட்டி. நேரம் கிடைக்கும் போது பார்க்கவும். நன்றி. m-m-m-m-m-m-m-m நேரம் -- குறிப்புகள் m-m-m-m-m-m-m-m [02:33] - - ஆரம்பம் [04:44] -- என் உந்துதல் - செப்டம்பர் 7 என் ரயில் விபத்து -- ஆஸ்பத்திரி வார்டில் நடந்தவை [07:30 ] - எல்லோரும் என்னை தன் மகனைப் போல பார்த்துக் கொண்டார்கள் [12:30] - உங்களுக்கு தன்னிறைவு /மனத்திருப்தி கிடைத்து விட்டதா ? [14:33] - தகுதியானவர்களை தேடித் தேடி உணவு கொடுப்போம் [15:15] ஒரு பொட்டல உணவை கண்களில் ஒத்திக் கொண்ட ஒருவர் [17:00] - நூறு சாப்பாடு பொட்டலம் கொடுக்கும் போத...
Soft Skills and Personality Development articles in Tamil and English // பர்சனாலிட்டி டெவலப்மெண்ட் கட்டுரைகள், சுய முன்னேற்ற கட்டுரைகள்