Translation - SUCCESS PICTURES 01 (1) NOT EVERYONE WILL UNDERSTAND YOUR JOURNEY. எல்லோரும் உங்கள் வாழ்க்கை பயணத்தை புரிந்து கொள்ள மாட்டார்கள். THAT’S OKAY. அதனால் பரவாயில்லை . YOU’RE HERE TO LIVE YOUR LIFE, NOT TO MAKE EVERYONE UNDERSTAND. உங்கள் வாழ்க்கையை வாழத் தான் நீங்கள் பிறந்து இருக்கிறீர்கள். எல்லோருக்கும் அதை விளக்கிக் கூறுவதற்காக அல்ல. (2) EVERY DAY YOU HAVE A CHOICE TO MAKE. ஒவ்வொரு நாளும் நீங்கள் செய்ய ஒரு தேர்வு உள்ளது. MAKE AN EFFORT TO CHOOSE THE GOOD EVERY DAY. ஒவ்வொரு நாளும் நல்லதையே தேர்வு செய்ய முயற்சிக்கவும். (3) Are you mindful or is your mind full? நீங்கள் கவனமாக இருக்கிறீர்களா அல்லது உங்கள் மனம் பலவற்றால் நிரம்பி வழிகிறதா? (4) OUR THOUGHTS AND FEELINGS, HAVE AN ELECTROMAGNETIC REALITY. MANIFEST WISELY. உங்கள் எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும், ஒரு மின்காந்த அதிர்வுகள் உண்டு. ஆகையால் அதை புத்திசாலித்தனமாக வெளிப்படுத்துங்கள். (5) THERE IS NO SUCH A THING LIKE AN EASY WIN. "எளிதான" வெற்றி என்ற...
Soft Skills and Personality Development articles in Tamil and English // பர்சனாலிட்டி டெவலப்மெண்ட் கட்டுரைகள், சுய முன்னேற்ற கட்டுரைகள்