5 Leadership skills of ANTS -TINY VERSION VENKATACHALAM SALEM Foreword Friends, It was very painful to read in today's [July 19, 2019] newspaper that 4 elderly person died while they tried to execute their intention to see and worship the God named "Aththi varadar" at Kancheepuram. முன்னுரை நண்பர்களே, இன்றைய செய்தித்தாளில் [ஜூலை 19, 2019] ஒரு செய்தியை படித்தது என் மனதிற்கு மிகவும் வேதனை தந்தது. 4 வயதானவர்கள் காஞ்சிபுரத்தில் "அத்தி வரதார்" என்ற கடவுளை சென்று பார்த்து கும்பிட வேண்டும் என்ற ஒரு நல்ல எண்ணத்தால் இறந்துவிட்டார்கள். They were crushed by fellow human beings and later died in the hospital. அவர்கள் சக மனிதர்களால் நசுக்கப்பட்டனர், பின்னர் மருத்துவமனையில் அவர்களுடைய உயிர் பிரிந்தது. Following this sad news, I did some research on " ANTS and team work ". இந்த சோகமான செய்தியை படித்ததைத் தொடர்ந்து, நான் " எறும்புகளின் குழு வேலை " பற்றி சில தகவல்களை சேகரித்தேன். ANTS ARE EXCELLENT IN TEAM WORK AND ADMINISTRATION without studying a...
Soft Skills and Personality Development articles in Tamil and English // பர்சனாலிட்டி டெவலப்மெண்ட் கட்டுரைகள், சுய முன்னேற்ற கட்டுரைகள்