Skip to main content

Posts

Showing posts from January, 2018

BE BUSY DOING MORE GOOD / soft skill training by Ezhilarasan

Correcting SOUR LEMON JUICE or BE BUSY DOING MORE GOOD   . "BE BUSY DOING MORE GOOD ... RATHER THAN TRYING TO CORRECT THE WRONG YOU HAVE DONE..." -- (version 02 sandwiched) Online classes  . Can you remove extra lemon from water? தண்ணீரிலிருந்து கூடுதல் எலுமிச்சை சுவையை நீக்க முடியுமா? I still remember the day I was preparing fresh lime water for the first time. நான்  முதல் முறையாக புதிய  எலுமிச்சை ஜுஸ் தயார் செய்த நாள் எனக்கு நினைவில் உள்ளது. I ended up adding almost five times the amount of lemon than needed. It was a disaster. I had to correct it anyhow. நான் தேவையான அளவுக்கு அதிகமாக எலுமிச்சை  ஜூஸை  சேர்த்து விட்டேன் -- கிட்டத்தட்ட ஐந்து மடங்கு. இது எனக்கு ஒரு பெரும் பிரச்சனை ஆகிவிட்டது. நான் எப்படியாவது அதை சரிசெய்ய வேண்டும் என்று எண்ணினேன். I wish I could remove some lemon juice from the water to make it taste perfect again! ஆனால் தண்ணீரில் இருந்து  எலுமிச்சை பழச்சாறை மீண்டும் வெளியே எடுக்க முடியாதே. But alas! Some things can never be undone...