sandwich - COUNSELLING A 35 YEAR OLD ENGINEER. -- . COUNSELLING A 35 YEAR OLD ENGINEER and my ex English student or SISYA (2010) and restoring his shipwrecked life. 35 வயது பொறியாளர் மற்றும் எனது முன்னால் ஆங்கில மாணவர் (அ) சிஷ்யனின்ண திசைமாறிய வாழ்க்கையை பேசிப் பேசியே மீட்ட நிகழ்வு (2010) SAME MATTER TAMIL =TOP -- ENGLISH =BOTTOM VERSION Around Dec 2009, for almost 20 days I was pumping positive thinking into one of my sishyas whom I liked very much. டிசம்பர் 2009 வாக்கில், கிட்டத்தட்ட 20 நாட்களுக்கு, நான் என் சிஷ்யனின் மூளைக்குள் மிகுந்த முயற்சியுடன் நேர்மறை சிந்தனைகளை (positive thinking) விதைத்துக் கொண்டு இருந்தேன். He has lot of reverence towards me as a Guru. He had learnt English from me for about four months, a year ago. அவர் என்னை ஒரு நல்ல குருவாக கருதி, என்னிடம் பயபக்தியுடன் ஒரு வருடம் முன்பு சுமார் நான்கு மாதங்கள் ஆங்கிலம் கற்றுக்கொண்டார். He was around 35 years old and a bachelor. அவருக்கு சுமார் 35...
Soft Skills and Personality Development articles in Tamil and English // பர்சனாலிட்டி டெவலப்மெண்ட் கட்டுரைகள், சுய முன்னேற்ற கட்டுரைகள்