Skip to main content

Posts

Showing posts from January, 2020

Few quotes of Swami Vivekananda Venkatachalam Salem

Few quotes of Swami Vivekananda Venkatachalam Salem   . . 01 “We are what our thoughts have made us; so take care about what you think. Words are secondary. Thoughts live; they travel far.” mm QUOTES MENU 0722   mm 02 “Do one thing at a time, and while doing it put your whole soul into it to the exclusion of all else.” 03 “Condemn none: if you can stretch out a helping hand, do so. If you cannot, fold your hands, bless your brothers, and let them go their own way.” 04 “Strength is life, weakness is death. Expansion is life, contraction is death. Love is life, hatred is death.” 05 “Take up one idea. Make that one idea your life; dream of it; think of it; live on that idea. Let the brain, the body, muscles, nerves, every part of your body be full of that idea, and just leave every other idea alone. This is the way to success, and this is the way great spiritual giants are produced.” 06 "Arise, awake and don't stop until the goal is reached.” 07 “You hav...

Few quotes of Swami Vivekananda Tamil Venkatachalam Salem

Few quotes of Swami Vivekananda inTamil  Venkatachalam Salem   சுவாமி விவேகானந்தரின் பொன் மொழிகள் .  01. வெற்றிகளை சந்தித்தவன் இதயம் பூவை போல் மென்மையானது.  தோல்வி மட்டுமே சந்தித்தவன் இதயம் இரும்பை விட வலிமையானது ..  QUOTES MENU 0722   . . 02. பிறரது பாராட்டுக்கும் பழிக்கும் செவிசாய்த்தால் மகத்தான காரியம் எதையும் செய்ய முடியாது. 03. நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய்; உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்! (ஆனால் முயற்சி தேவை) 04.இதயம் சொல்வதைச் செய் வெற்றியோ தோல்வியோ அதைத்  தாங்கும் சக்தி அதற்கு மட்டும் தான் உண்டு 05. சோம்பேறித்தனத்தை எந்த வழியிலும் துரத்தியாக வேண்டும். சுறுசுறுப்பு என்பதற்கு எதிர்ப்பது என்பது பொருள். 06. செயல் நன்று, சிந்தித்து செயலாற்றுவதே நன்று. உனது மனதை உயர்ந்த லட்சியங்களாலும், சிந்தனைகளாலும் நிரப்பு. அவற்றை ஒவ்வொரு நாளின் பகலிலும் இரவிலும் உன் முன் நிறுத்து; அதிலிருந்து நல் செயல்கள் விளையும். 07. உன்னை நீயே பலவீனன் என்று நினைத்துக் கொள்வது மிகப் பெரிய பாவம். 08. பகை, பொறாமை ஆகியவற்றை...